மாவட்ட செய்திகள் மார்ச் 28,2023 | 13:33 IST
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில், பங்குனி மாத திருக்கல்யாண உற்சவம் நேற்று முன் தினம் துவங்கியது. மூன்றாம் நாளான இன்று காலை, ஸ்ரீ சோமாஸ்கந்தர் சிலையில், ஏகாம்பரநாதர் பூத வாகனத்தில் எழுந்தருளி, சங்கர மடம் வழியாக நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்தார்.
வாசகர் கருத்து