மாவட்ட செய்திகள் மார்ச் 28,2023 | 13:51 IST
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே குற்றம் செய்த சிறுவர்களுக்கான பாதுகாப்பு இல்லம் உள்ளது. திருட்டு, கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 சிறார் குற்றவாளிகள் பாதுகாப்பில் இருந்த 4 காவலர்களை தாக்கி விட்டு கதவின் பூட்டை உடைத்து தப்பினர். எஸ்.பி ராஜேஷ் கண்ணன் இல்லத்தில் ஆய்வு செய்தார். தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து