சிறப்பு தொகுப்புகள் மார்ச் 28,2023 | 14:06 IST
ஓபிஎஸ் தொகுதியில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் அதிமுக பொது செயலாளராக பதவி ஏற்ற பிறகு, மெரினாவில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சமாதிகளில் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
வாசகர் கருத்து