ஆன்மிகம் வீடியோ மார்ச் 28,2023 | 00:00 IST
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஏப்ரல் 30ம் தேதி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். மே 2ல் மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. மே 3ம் தேதி தேரோட்டமும், 5ம் தேதி வைகையாற்றில் தங்க குதிரை வாகனத்தில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. ******* ஏப்ரல் 23- கொடியேற்றம் ஏப்ரல் 30- பட்டாபிஷேகம் மே 2 - திருக்கல்யாணம் மே 3- தேரோட்டம் மே 5- வைகையில் இறங்கும் கள்ளழகர்
வாசகர் கருத்து