மாவட்ட செய்திகள் மார்ச் 29,2023 | 14:53 IST
புதுச்சேரி சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் அமைச்சர் சந்திர பிரியங்கா பதிலளித்து பேசினார். வரும் ஏப்ரல் மாதம் முதல் பாட்கோ மூலம் கல்வி மற்றும் தொழில் கடன் வழங்கப்படும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர் விடுதிகளில் மாலை நேர ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள் நடத்தப்படும் என்றார். காரைக்கால் அம்மையார் பெயரில் அரசு சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின கர்ப்பிணி பெண்களுக்கு வளையணி விழா நடத்தப்படும் என்றும் அமைச்சர் சொன்னார்
வாசகர் கருத்து