மாவட்ட செய்திகள் மார்ச் 29,2023 | 15:16 IST
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு சாமி கும்பிட்டார். படங்கள் வெற்றி பெற வேண்டி பகவதியம்மனுக்கு பட்டுபுடவை சாத்தி விளக்கேற்றினார். உடல் நலம் வேண்டி உருவ பொம்மைகளை காணிக்கையாக கொடுத்தார்
வாசகர் கருத்து