மாவட்ட செய்திகள் மார்ச் 29,2023 | 17:19 IST
சென்னை, திருவொற்றியூர் தாங்கலைச் சேர்ந்தவர் நசீர் உசேன். வீட்டின் அருகே நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது நசீர் உசேனின் பின்பக்கமாக வந்த நபர் செல்போனை பறித்துக் கொண்டு ஓடினார். இதைப் பார்த்த மக்கள் செல்போன் திருடனை விரட்டிப் பிடித்து திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார்கௌதமிடமிருந்து செல்போனை மீட்டு, நசீர் உசேனிடம் ஒப்படைத்தனர். செல்போன் திருடனை கோர்ட்டில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்
வாசகர் கருத்து