மாவட்ட செய்திகள் மார்ச் 29,2023 | 17:32 IST
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா குறித்த ஆலோசனை கூட்டம் கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. தோட்டக்கலைத்துறை இயக்குனர் பிருந்தா தேவி, கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் மே 6, 7 தேதிகளில் காய்கறி கண்காட்சியும், கூடலூரில் 12, 13, 14ம் தேதிகளில் வாசனை திராவிய கண்காட்சியும், ரோஜா பூங்காவில் ஆகிய 13,14, 15 ஆகிய மூன்று நாட்கள் 18 வது ரோஜா கண்காட்சியும் நடக்கிறது.
வாசகர் கருத்து