மாவட்ட செய்திகள் மார்ச் 29,2023 | 18:02 IST
தமிழகத்தில் முதல்முறையாக பெண்கள் மட்டுமே கட்டும் முதல் அரசு கட்டடம். இராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன்வயல் ஊராட்சி மன்றத்தில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு கட்டுமான பணிக்காக 40 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது. கட்டிடம் கட்ட, கம்பி கட்ட, சென்டிரிங் போட, ஹாலோ பிளாக் கல் தயாரிக்க என பயிற்சிகள் வழங்கப்பட்டன.
வாசகர் கருத்து