மாவட்ட செய்திகள் மார்ச் 29,2023 | 18:46 IST
போலீசாருடன் தள்ளு முள்ளு புதுச்சேரியில் மூடப்பட்ட ரேஷன் கடையை திறக்க வேண்டும்; பஞ்சாலைகள் மூடப்படுவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன பேரணி நடந்தது. சட்டசபையை முற்றுகையிட முயன்ற அக்கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
வாசகர் கருத்து