Advertisement

வெப்பனுடன் ரீல்சு... புடிச்சிரும் போலீசு... Balakrishnan I.PS.

மாவட்ட செய்திகள் மார்ச் 29,2023 | 19:10 IST

Share

தமிழ்நாட்டில் வளர்ந்து வரக்கூடிய மாவட்டங்களில் கோவை இரண்டாவது இடத்தில் உள்ளது. கோவை மாநகர காவல் துறையை பொறுத்தவரையில், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, குற்றவாளிகளை விரைந்து பிடிப்பது, போதைப்பொருள் தடுப்பு போன்றவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் வன்முறையை தூண்டும் வகையில் பயங்கர ஆயுதங்களுடன் வீடியோ வெளியிடுவோரையும் கைது செய்து வருகின்றனர். Rowdy elements armed with weapons use Instagram as a medium to communicate. FIR has been lodged on Youngsters who post vidoes and reels armed with large knives and guns in a bid to show off their machoism. Top cop initiates stringent action on such elements.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X