சிறப்பு தொகுப்புகள் மார்ச் 29,2023 | 20:30 IST
சுங்க கட்டணம் உயர்வு எவ்வளவு தெரியுமா ? தேசிய நெஞ்சாலைகளில் பயணிக்க, வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்க சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டது. இந்தியாவில் 800க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. சுமார் 600 இடங்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அடுத்த மாதம் முதல், 5 முதல் 10 சதவீதம் கட்டணத்தை உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள 54 சுங்கச்சாவடிகளில் 27 இடத்தில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இதனால் லாரி வாடகை, அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும்.
வாசகர் கருத்து