மாவட்ட செய்திகள் மார்ச் 30,2023 | 16:27 IST
ஈரோடு மாவட்டம், இராட்டைச் சுற்றி பாளையத்தில் பைரவ பீடத்தின் பைரவர் கோயில் உள்ளது. இக்கோயில் 39 அடி உயரமுள்ள காலபைரவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலைச் சுற்றி 64 பைரவர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேகம் 13ம் தேதி நடைபெற்றது. இக்கோயில் கருவறைக்குள் உள்ள பைரவர் சிலை மற்றும் , ஸ்வர்ண லிங்கத்தை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்கள் கைகளால் நெய் அபிஷேகம் செய்து வருகின்றனர். பேட்டி விஜய் சுவாமிகள் பைரவ பீடம்
வாசகர் கருத்து