மாவட்ட செய்திகள் மார்ச் 30,2023 | 00:00 IST
பொதுவினியோகத் திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல் முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க உள்ளனர். இதை தடை செய்ய வேண்டும் என சிதம்பரம் மகளிர் ஆயம் அமைப்பினர் சப் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
வாசகர் கருத்து