மாவட்ட செய்திகள் மார்ச் 30,2023 | 18:20 IST
எம்.பி., வைத்திலிங்கம் காட்டம் ராகுலின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து கிருமாம்பாக்கத்தில் உண்ணாவிரதம் நடந்தது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்.பி வைத்திலிங்கம், மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், முன்னாள் அமைச்சர் ஷாஜகான், முன்னாள் எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனர்.
வாசகர் கருத்து