மாவட்ட செய்திகள் மார்ச் 30,2023 | 18:50 IST
ராகுலை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் சொல்கிறார் அர்ஜீன்சம்பத் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மதுரை கலெக்டர் அனீஷ் சேகரிடம் மனு கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
வாசகர் கருத்து