மாவட்ட செய்திகள் மார்ச் 30,2023 | 19:05 IST
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டில் பேரூராட்சிக்கு சொந்தமான கடைகளை ஏலம் எடுத்தவர்கள் வாடகை செலுத்தவில்லை. பேரூராட்சி பணியாளர்கள் வாடகை செலுத்தாத 5 கடைகளை அடைத்தனர். கடை உரிமையாளர்கள் திட்டியதாக கூறி செயல் அலுவலர் சண்முகம் மீது புகார் கூறினார். எதிர்ப்பு தெரிவித்த கடைக்காரர்கள் ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்ட் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து