மாவட்ட செய்திகள் மார்ச் 30,2023 | 19:41 IST
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. அடிப்படை பணியாளர்கள் இளநிலை முதுநிலை வருவாய் ஆய்வாளர்களின் பதவி உயர்வை வழங்கிட வேண்டும், விதிகளின்படி துணை வட்டாட்சியர் பதவி உயர்வுக்கு ஓவர் வேகன்ஸி இட ஒதுக்கீடு பதவி உயர்வை உதவியாளர்களுக்கே வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.
வாசகர் கருத்து