மாவட்ட செய்திகள் மார்ச் 30,2023 | 20:04 IST
இராமபிரான் அவதரித்த புண்ணியநாள் இராம நவமியாக கொண்டாடப்படுகிறது. ராமநவமியான இன்று தமிழகத்திலேயே உயரமான 37அடி உயர ஆஞ்சநேயர் சிலை உள்ள ஸ்ரீரங்கம் சஞ்சீவி ஆஞ்சநேயர் ஆலயத்தில் பட்டாபிஷேக ராமருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது, தொடர்ந்து ராமர், லட்சுமணர், சீதாபிராட்டி மற்றும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு வழிபாடு செய்தனர்.
வாசகர் கருத்து