மாவட்ட செய்திகள் மார்ச் 30,2023 | 20:41 IST
தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி, வட்டக்கானல், வெள்ளகெவி உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்பொழுது மழை பெய்து வருகிறது. இதனால் கும்பக்கரை அருவில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
வாசகர் கருத்து