Advertisement

காரைக்கால் கோதண்டராமர் கோயிலில் ராம நவமி விழா தொடங்கியது

மாவட்ட செய்திகள் மார்ச் 30,2023 | 20:58 IST

Share

கோவில்பத்தில் உள்ள கோதண்டராம சுவாமி கோயிலில் ராமநவமி விழா விமரிசையாக தொடங்கியது. மூலவர் வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி கோதண்டராமர், சீதா, லட்சுமணர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏப்ரல் 8 ஆம் தேதி சீதாராம திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X