மாவட்ட செய்திகள் மார்ச் 31,2023 | 16:34 IST
கோவை மாவட்ட கால்பந்து கழகத்தின் சார்பில் 'சி' டிவிஷன் கால்பந்து போட்டி பல்வேறு மைதானங்களில் நடக்கிறது. கோவைப்புதுார் 'ஏ' மைதானத்தில் நடந்த போட்டியில் சி.எஸ்., அகாடமி மற்றும் ஐ.என்.எப்.சி., அணிகள் விளையாடின. போட்டியின் துவக்கம் முதலே சிறப்பாக விளையாடிய சி.எஸ்., அகாடமி அணியினர் ஆட்ட நேர முடிவில் , 2-1 என்ற கோல் கணக்கில், ஐ.என்.எப்.சி., அணியை வென்றனர்.
வாசகர் கருத்து