மாவட்ட செய்திகள் மார்ச் 31,2023 | 16:59 IST
வேதாரணியம் விளக்கழகு, திருவிடைமருதூர் தெரு அழகு, மன்னார்குடி மதிலழகு. இதைப்போலவே திருவாரூர் என்றால் அதன் தேர்தான் அழகு. திருவாரூர் தேர் வரலாற்று சிறப்புமிக்கது. திருவாரூரில் எழுந்தருளியுள்ள தியாகேச பெருமாள் ஆழித்தேர் வித்தகர் என்று போற்றப்படுகிறார். இதற்கு ஆழித்தேர் என்று பெயர் சூட்டியவர் அப்பர் பெருமான்.
வாசகர் கருத்து