பொது மார்ச் 31,2023 | 17:07 IST
தனியார் பஸ்சால் சிறந்த சேவை கிடைக்கும் என பயணிகள் எதிர்பார்ப்பு நடுத்தர குடும்பத்தினர், கூலித்தொழிலாளர்கள், மாணவர்கள் என பலரின் போக்குவரத்துக்கான ஒரே நம்பிக்கை அரசு பஸ் தான். மக்களுக்கு சேவை நோக்கத்தோடு இயக்கப்படுவதாக அரசு சொன்னாலும், நிலை என்னவோ லொட லொட பயணம் தான். பெரும்பாலான பஸ்கள் உரிய பாரமரிப்பு இல்லாமல் ஓட்டை உடைசலுடன் ஓடுகிறது. 15 ஆண்டுகள் ஓட வேண்டிய பஸ்சை 20 ஆண்டு கடந்தும் ஓட்டுகின்றனர். பல நேரங்களில் பயணிகள் தள்ளிட்டு போற நிலையும் தொடர்கிறது.
வாசகர் கருத்து