மாவட்ட செய்திகள் மார்ச் 31,2023 | 17:26 IST
நாட்றம்பள்ளி அருகே சுண்ணாம்பு குட்டையில் எருது விடும் விழா நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 250 காளைகள் பங்கேற்று ஓடின. குறைந்த நேரத்தில் இலக்கை எட்டிய காளை உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 3 ஆயிரம் பேர் விழாவை கண்டு ரசித்தனர்.
வாசகர் கருத்து