ராசிபலன் ஏப்ரல் 01,2023 | 00:00 IST
மேஷம் அசுவினி : பயணங்களால் அலைச்சல் உண்டாகும் என்றாலும் உங்கள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். பரணி : பங்குதாரர்களுடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். கார்த்திகை 1 : தாய்வழி உறவினர்களால் சில நெருக்கடிகளை சந்திப்பீர். வழக்கின் முடிவு தள்ளிப்போகும்.
வாசகர் கருத்து