ராசிபலன் ஏப்ரல் 01,2023 | 00:00 IST
ரிஷபம் கார்த்திகை 2, 3, 4 : பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமை வெளிப்படும். வருமானம் அதிகரிக்கும். ரோகிணி : உறவினர்கள் வீடு தேடி வருவர். உங்கள் எண்ணம் ஒன்று நிறைவேறும். மிருகசீரிடம் 1, 2 : அரசுவழியில் லாபம் உண்டாகும். முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள்.
வாசகர் கருத்து