ராசிபலன் ஏப்ரல் 01,2023 | 00:00 IST
துலாம் சித்திரை 3, 4 : வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபம் தரும். கோபத்தை தவிர்ப்பது நல்லது. சுவாதி : புதிய வாய்ப்பு உங்களைத்தேடி வரும். நீண்டநாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். விசாகம் 1, 2, 3 : மற்றவர்களுடன் அனுசரித்துச்சென்று நீங்கள் நினைத்ததை சாதிக்கும் நாள்.
வாசகர் கருத்து