சினிமா வீடியோ ஏப்ரல் 01,2023 | 00:00 IST
மகரம் உத்திராடம் 2, 3, 4 : புதிய நண்பர் ஒருவரால் உங்கள் எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். திருவோணம் : தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அவிட்டம் 1, 2 : குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடைபெறும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும்.
வாசகர் கருத்து