மாவட்ட செய்திகள் மார்ச் 31,2023 | 19:31 IST
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே அய்யம்பாளையத்தை சேர்ந்த அகிலா 29 சென்ட் நிலம் வாங்கினார். தந்தை வையாபுரி பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய விஏஓ பழனியம்மாளிடம் விண்ணப்பித்தார். 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தந்தால் தான் வேலை நடக்கும் என்றார் விஏஓ. அகிலா லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் கொடுத்தனுப்பிய ரசாயனம் தடவிய 5 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பழனியம்மாளிடம் கொடுத்தார்.
வாசகர் கருத்து