மாவட்ட செய்திகள் மார்ச் 31,2023 | 19:52 IST
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வேளாண் குறைதீர் கூட்டம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய விவசாயிகள், வேளாண் குறை தீர் கூட்டம் சடங்காக நடைபெறுவதாகவும் விவசாயிகள் கூறும் குறைகளை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லைஎனவும் குற்றம் சாட்டினர்.
வாசகர் கருத்து