Advertisement

சிறுதானியம் சாப்பிடுங்க... சொல்லும் 100 வயது பாட்டி...

மாவட்ட செய்திகள் ஏப்ரல் 01,2023 | 10:25 IST

Share

கோவை குறிச்சி ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் நூறு வயது இளம்பெண் குஞ்சம்மாள்(100). இவருக்கு நூறாவது பிறந்தநாள் விழா உறவினர்களால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இவர் 1924 -ம் ஆண்டு பிறந்துள்ளார். வழக்கமான உணவுகளை போதுமான அளவு எடுத்துக்கொள்வதோடு மட்டுமின்றி சிறுதானியங்களை சாப்பிடுவாராம். அதுவே தனது நீண்ட ஆயுளுக்கு காரணமாக உள்ளது என்கிறார் மூதாட்டி குஞ்சம்மாள். தற்போது 9 கொள்ளுப் பேரன் பேத்திகள் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார். This centenarian Kunjammal was born exactly 100 years ago. As she celebrates hitting century, her vivid memory is impressive. An ardent reader of DINAMALAR, at hundred, she reads the newspaper with ease!


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X