மாவட்ட செய்திகள் ஏப்ரல் 01,2023 | 00:00 IST
சேனியர் குளத்து வீதியில் உள்ள தட்சிணமுத்து மாரியம்மன், நடன காளியம்மன், பத்ரகாளியம்மன், படை பத்ரகாளியம்மன் கோயில் முளைப்பாலிகைத் திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிளக்கு பூஜையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. 300 பெண்கள் பூஜை செய்து வழிபட்டனர்.
வாசகர் கருத்து