மாவட்ட செய்திகள் ஏப்ரல் 01,2023 | 00:00 IST
சென்னை, கொடுங்கையூர் அடுத்த எருக்கணஞ்சேரியில் கஞ்சா விற்ற புளியந்த்தோப்பு தேவராஜை போலீசார் கைது செய்தனர். 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள தேவராஜிடம் இருந்து, 2 கிலோ கஞ்சாவையும் கைப்பற்றினர்.
வாசகர் கருத்து