மாவட்ட செய்திகள் ஏப்ரல் 01,2023 | 12:25 IST
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற திரெளபதியம்மன் கோயில் உள்ளது. 473 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா விமரிசையாக நடந்தது. பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். சிறப்பு தீபாராதனையில் ஆயிரம் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இளைஞர் ஒருவர் தீ குண்டத்தில் விழுந்ததையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாசகர் கருத்து