மாவட்ட செய்திகள் ஏப்ரல் 01,2023 | 00:00 IST
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி குமரத்தகுடிபட்டி கோயில் கண்மாயில் மீன்பிடித்திருவிழா நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பொதுமக்கள் ஊத்தா, கச்சா, அரிவலையுடன் போட்டி போட்டு மீன்களை பிடித்தனர். விரா, கெழுத்தி, கட்லா, கெண்டை என நாட்டு மீ்ன்களை அள்ளிச்சென்றனர்.
வாசகர் கருத்து