மாவட்ட செய்திகள் ஏப்ரல் 01,2023 | 00:00 IST
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கோட்டூர் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி உற்சவ திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது. பெண்கள் கும்மியடித்து முளைப்பாரி போட்டு அம்மனை வழிபட்டனர். விவசாயம் செழித்து நாடு வளம் பெற வேண்டி 1201 திருவிளக்கு பூஜை நடந்தது, திராளான பெண்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து