மாவட்ட செய்திகள் ஏப்ரல் 01,2023 | 13:24 IST
திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பங்குனி தேர் திருவிழாவில் 4வது நாளான இன்று நம் பெருமாள் தங்க கருட சேவை நடைபெற்றது. நம்பெருமாள் கருட வாகனத்தில் சித்திரை வீதியில் வலம் வந்து ரங்கவிலாசா மண்டபத்தில் எழுந்தருளினார் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் விழாவில் முக்கிய நிகழ்வான பங்குனி தேரோட்டம் வருகிற 6ம் தேதி நடைபெறுகிறது.
வாசகர் கருத்து