மாவட்ட செய்திகள் ஏப்ரல் 01,2023 | 13:33 IST
மேட்டுப்பாளையம் கல்லாரை சேர்ந்தவர் கோவர்த்தனன். பாக்கு மர தோப்பு வைத்துள்ளார். தோப்பிற்குள் நுழைந்த காட்டு யானைகள் 100 பாக்கு மரங்களை முறித்து சேதமாக்கியது. வனத்துறையிடம் கோவர்த்தனன் ரூ 2 லட்சம் நஷ்டஈடு கேட்கிறார்
வாசகர் கருத்து