மாவட்ட செய்திகள் ஏப்ரல் 01,2023 | 13:51 IST
மதுரை மாநகர் போலீஸ் ஸ்டேசனுக்குட்பட்ட பகுதிகளில் மொபைல்போன் திருட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து தனிப்படை போலீசார் மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். 27 லட்ச ரூபாய் மதிப்புள்ள 265 மொபைல்கள் மீட்கப்பட்டது. மொபைல்போன்கள் உரிமையாளர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. திருவிழா காலங்களில் மொபைல் போன் திருட்டு சம்பவங்களை தடுக்க உயர் கண்காணிப்பு கோபுரங்கள் மூலம் கண்காணிக்கப்படும் என மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் தெரிவித்தார்.
வாசகர் கருத்து