மாவட்ட செய்திகள் ஏப்ரல் 01,2023 | 13:58 IST
ஆரணிக்கும் இடம் உண்டு என அமைச்சர் தகவல் --------- ஆரணியை தலைமை இடமாக கொண்டு, புதிய மாவட்டம் அமைக்கப்படுமா என்று ஆரணி எம்.எல்.ஏ. சேவூர் ராமச்சந்திரன் தமிழக சட்ட சபையில் இன்று கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் 8 புதிய மாவட்டங்களை உருவாக்குவது பற்றி ஆலோசித்து வருகிறோம். ஆரணியை தலைமை இடமாகக்கொண்டும் புதிய மாவட்டம் அமைக்கப்படும். முதல்வர் இதுபற்றி முடிவெடுத்து அறிவிப்பார் என்று அமைச்சர் தமிழக வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன் பதில் அளித்தார்.
வாசகர் கருத்து