மாவட்ட செய்திகள் ஏப்ரல் 01,2023 | 15:21 IST
சேலம் கொண்டலாம்பட்டியில் ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றனர். அடிப்படை வசதிகள் இல்லை. மாநகராட்சியில் புகாரளித்தும் பலனில்லை ஆத்திரமடைந்த பெண்கள் மேயர் ஆபிசிற்கு சென்று மேயர் காரை மறித்து போராட்டம் நடத்தினர். மேயர் ராமச்சந்திரன் நடவடிக்கை எடுப்பதாக கூறியபின் கலைந்து சென்றனர்
வாசகர் கருத்து