மாவட்ட செய்திகள் ஏப்ரல் 01,2023 | 15:34 IST
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 18 கோடியே 41 லட்ச ரூபாயில் 2 ஏக்கர் பரப்பளவில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் கட்டப்பட்டது. 2000 ஆண்டுகளுக்கு மேல் நம்முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள், புடைப்பு சிற்பங்கள், மினியேச்சர் சிற்பங்கள், முதுமக்கள் தாழி உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. 6 கட்டிடங்களில் இரண்டு தளங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
வாசகர் கருத்து