மாவட்ட செய்திகள் ஏப்ரல் 01,2023 | 16:06 IST
சென்னை, ஜேப்பியார் பல்கலைக்கழகத்தில், அன்ஸ்கூல் விளையாட்டு பயிற்சி மையம் சார்பில் விளையாட்டு கருத்தரங்கம் நடந்தன. கலாநிதி எம்.பி., அன்ஸ்கூல் பயிற்சி மைய நிறுவனர் குரு சித்தார்த், ஐ.பி.எஸ். அதிகாரி ரவி, நடிகர் விக்ராந்த் கலந்துகொண்டனர்
வாசகர் கருத்து