மாவட்ட செய்திகள் ஏப்ரல் 01,2023 | 16:25 IST
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சங்கரநத்தம் கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் பாலமுருகன் வயது 15 அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தான். பாலமுருகனுக்கு காய்ச்சல் பாதிப்பால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் தீவிர சிகிச்சையில் இருந்தான். சிகிச்சை பலனின்றி இறந்தான். சாக்கடையில் தேங்கிய நீரில் உற்பத்தியாகும் கொசுக்களால் காய்ச்சல் பரவுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
வாசகர் கருத்து