மாவட்ட செய்திகள் ஏப்ரல் 01,2023 | 16:25 IST
திருப்பூரில் 10 ஆயிரம் பின்னலாடை நிறுவனங்கள் உள்ளன. நிறுவனங்களுக்கான நூல்கள் விலை ஒவ்வொரு மாதமும் நூற்பாலைகள் அறிவிக்கும். ஏப்ரல் மாதம் நூல்கள் விலையில் மாற்றம் இல்லை என அறிவித்துள்ளது. இதனால் தொழில் துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வாசகர் கருத்து