மாவட்ட செய்திகள் ஏப்ரல் 01,2023 | 17:24 IST
கோவை மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் ஜலக்கண் மாரியம்மன் கோவில் திருவிழா நடக்கிறது. விழாவில் ஒயிலாட்டத்தை மீட்டெடுக்க ஒயிலாட்ட கலைஞர்களின் அரங்கேற்றம் நடந்தது. சிறுமிகள் முதல் வயதானவர்கள் வரை ஆடினர் திரளானோர் கண்டு ரசித்தனர்.
வாசகர் கருத்து