மாவட்ட செய்திகள் ஏப்ரல் 01,2023 | 17:42 IST
கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு, மலைப் பாதையில் பாத யாத்திரையாக செல்லும் பக்தர்களும் உண்டு. திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் இவர்களுக்கு, திவ்ய தரிசனத்திற்கான முன்னுரிமை டோக்கன்களை வழங்கிவந்தது. கொரானாவால் மூன்று ஆண்டாக இந்த டோக்கன்களை வழங்கவில்லை. இப்போது சோதனை அடிப்படையில் மீண்டும் பாத யாத்திரை பக்தர்களுக்கு, இந்த டோக்கன்களை வழங்க உள்ளனர்.
வாசகர் கருத்து