மாவட்ட செய்திகள் ஏப்ரல் 01,2023 | 18:12 IST
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவது சோத்துப்பாறை அணை. அனையில் சட்டவிரோதமாக மீன்பிடிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் அனுமதித்தனர். இதனால் குடிநீர் பயன்படுத்த முடியாமல் போனது. பெரியகுளத்தில் குடிநீர் தட்டுபாடு தலைவிரித்தாடியது. கொடைக்கானல் பேரீச்சம் ஏரியிலிருந்து சோத்துப்பாறை அணைக்கு தண்ணீர் கொண்டு வரும் பணி நடக்கிறது.
வாசகர் கருத்து