மாவட்ட செய்திகள் ஏப்ரல் 01,2023 | 18:23 IST
ஹரியானா மாநிலம், மோர்னி மலையில் அண்மையில் தேசிய அளவிலான சைக்கிள் போட்டி நடந்தது. கோவை 8ம் வகுப்பு மாணவி ஹாசினி கலந்து கொண்டு தங்கம், வெள்ளி வென்றார். கோவை ஏர்போர்ட் வந்த மாணவிக்கு உற்சாக வரவேற்பளித்தனர்
வாசகர் கருத்து